குளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

14

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு குளச்சல் சந்திப்பில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கும்,
அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு குருந்தங்கோடு அருகில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 15/07/2022 இன்று குளச்சல் தொகுதி சார்பாக நடைபெற்றது.
இரணியல் பேருராட்சி, ஆத்திவிளை ஊராட்சி, வில்லுகுறி பேருராட்சி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.