29.6.2022 அன்று மாலை 5மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மகளிர்பாசறை மாநிலஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் மற்றும் சிதம்பரம் தொகுதிபந்தளராஜன் ஆகியோர் கண்டண உரையாற்றினர்….