திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு தலைமையில், பேராவூரணி தொகுதியை சார்ந்த மாவட்ட தலைவர் திரு ஜெய.மணியரசன் முன்னிலையில் கர்மவீரர் அவர்களின் புகழ்வணக்கம் மலர்தூவி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
இதில் தொகுதி பொறுப்பாளர் தி.இரச்கமல்,ஒன்றிய பொறுப்பாளர் இரா.செந்தில், மற்றும் பலர் கலந்துகொண்டனர் கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
செய்தி குறிப்பு: கு.உமாமகேஸ்வரன் மாவட்டத் தலைவர் 8668175770