குமாரபாளையம் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

12

கடந்த 15.07.2022 அன்று ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி & தட்டாங்குட்டை ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி.