குடியாத்தம் தொகுதி மரக்கன்று நடுதல்

10

(10-07-2022) அன்று குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட் நடுவண் ஒன்றியம் செண்டத்தூர் கிராமத்தில் , திரு. பிரியன் திரு. பிரபு அவர்கள் முன்னெடுப்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது . இதில் உறவுகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

…….. நன்றி……

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452

 

முந்தைய செய்திவால்பாறை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்