தலைமை அறிவிப்பு – காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

க.எண்: 2022060278

நாள்: 22.06.2022

அறிவிப்பு:

காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.நாச்சிமுத்து 32385521841
துணைத் தலைவர் ஆ.சதாசிவம் 12394092704
துணைத் தலைவர் ச.வெங்கடாசலம் 32406460346
செயலாளர் சு.யுவராஜ் 32406896761
இணைச் செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன் 32413021539
துணைச் செயலாளர் சே.சண்முகம் 10723177531
பொருளாளர் க.கணேசன் 32406098653
செய்தித் தொடர்பாளர் ச.மோகன்குமார் 32406263374

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காங்கேயம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி