கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பகுதி கலந்தாய்வு

29

கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வில், தொகுதியில் உள்ள அனைத்து பகுதி வாரியாக கட்டமைப்பை பலப்படுத்துவது என்ற தீர்மானத்தின் படி,
26 06 2022, வெள்ளலூர் பேரூராட்சி காண கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது::
இதில் ,
1. மருத்துவர் சுரேஷ்
(பொள்ளாச்சி நாடாளுமன்ற பொறுப்பாளர்)
2. மதுக்கரை ஆனந்தன்
(மாவட்ட தலைவர்)
3. சாமிநாதன் ஜயா
4. ஜீவானந்தம்
5 . அசோக்குமார்
6. இராமகிருஷ்ணன்
7.சகோதரி உஷா
8.சகோதரி கலைவாணி
9.ராஜ் குமார்
10. கே சரவணன்
11.சதீஸ் குமார்
12 சுரேந்திரன்
13. கார்த்திக்
14. மயில்வாகனம்

 

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்