காஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்

50

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் விடுப்பட்டு போன சிறகம் – 36 க்கான தேர்தல் வருகின்ற சூலை – 9-ம் தேதி நடைப்பெற உள்ளது அதன் ஊடாக நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம்  தெற்கு மாநகர செயலாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் போட்டி இடுவதற்கான வேட்புமனு தாக்கல்  (27/06/2022) மாலை -3 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.