கருமலை மேற்கு மாவட்டம் பனை விதை அன்பளிப்பாக வழங்கப்பட்டது

25

கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் அவர்கள் மண் வளம் காக்க நிலத்தடி நீர் பெருக்க 800 பனை விதைகளை ஜார்கலட்டி கிராமம் சொரூப் கீர்த்தி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.