கருமலை மேற்கு மாவட்டம் பாஜக நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

34

பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மனஉணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகள் நூபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கண்டித்து (24/06/2022) அன்று கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தேன்கனிக்கோட்டையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.