கம்பம் சட்டமன்ற தொகுதி தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் புகழ் வணக்க நிகழ்வு

24

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனுர் ஒன்றியம் நகரம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 186-வது புகழ் வணக்கம். சின்னமனுரில் இன்று மாலை 5. 00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட கம்பம் தொகுதி தாய்தமிழ் உறவுகளுக்கு நன்றி. நாம் தமிழர்

ப. கண்ணன்,
கம்பம் சட்டமன்ற தொகுதி,
செய்திதொடர்பாளர்,
தேனி மாவட்டம்,
அலைபேசி : 96776082888