கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறவுகள் ஒருங்கிணைப்பு விழா

6

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஊரக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை பாராட்டும் விழா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைப்பு விழா கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக மருங்கூர் பேரூராட்சியில் வைத்து 19/6/2022 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்கள் கலந்து கொண்டார்கள்