கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் !

23

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

28.06.22 செவ்வாய்க்கிழமை அன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சங்கீதா ஈசாக் தலைமையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது..

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் முகம்மது யாஸிர் 7845103488