ஓசூர் தொகுதி கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா

7

ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கர்மவீரர் காமராஜர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் சிலிக்கான் சிட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவ  மாணவியருக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா ஆகியவற்றை வழங்கப்பட்டது.

நாகேந்திரன் செய்தி தொடர்பாளர்
84894 26414