ஏற்காடு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்

21

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஏற்காடு ஒன்றியம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியங்களின் சார்பாக ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவரப்பொருள் உறவுகளால் சேகரிக்கப்பட்டு சென்னை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அயோத்தியாப்பட்டணம்
ஒன்றிய செயலாளர்கள் திரு.கார்த்திக்.
திரு.ஆனந்தகுமார் திரு.பெரியசாமி
திரு.பாண்டியன்
ஏற்காடு ஒன்றிய செயலாளர் திரு.தாமஸ்
ஆகியோர் உடன் இருந்தனர்.
நிவாரணப்பொருட்களை ஏற்காடு துணைச்செயலாளர் திரு.பெரியசாமி
செய்தி தொடர்பாளர் திரு.சதிஸ்குமார்
ஆகியோர் மேற்பார்வையில் சென்னைக்கு அனுப்பபட்டது.

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572