எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பிக்கு வாழ்த்து

4

தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பி.

PYKKA INDIA என்ற தேசிய அளவிலான பாராவில்வித்தை போட்டியானது உத்தரகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் கடந்த 11/06/2022 அன்று நடந்தது. அந்த போட்டியில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சார்ந்த நமது தம்பி வசந்த் ஆசைத்தம்பி என்பவர் தங்கப்பதக்கம் வென்று எடப்பாடி பகுதிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி
எடப்பாடி சட்டமன்ற தொகுதி.