இலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

52

இலால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கர்மவீரர் காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை  முன்னிட்டு ரவுண்டானா அருகிலும்
மற்றும் புள்ளம்பாடி பகுதியில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.