இலால்குடி சட்டமன்றத் தொகுதி – மணல் குவாரியை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

37

திருச்சி மாவட்டம் இலால்குடி சட்டமன்றத் தொகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்படுவதை  கண்டித்தும்  மேற்கண்ட மணல் குவாரியை மூடக்கோரியும்  கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  உள்ளூர் மக்களுக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது.