இராமநாதபுரம் மாவட்டம் கபாடி போட்டிகளுக்கு விதித்த தடையை உடனே திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

15

ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக இராமநாதபுரம் மாவட்டங்களில் நடத்தப்படும் தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான கபாடி போட்டிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விதித்த தடையை உடனே திரும்ப பெறக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அருள்ராஜ் முதுகுளத்தூர் தகவல்தொழில்நுட்ப பாசறை துணைச் செயலாளர்
7639802808

 

முந்தைய செய்திஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்