இராமநாதபுரம் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

17

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும் கபடி போட்டிகளில் ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கபடி போட்டிக்கு அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ள முடிவினை திரும்ப பெற வேண்டும்மென வலியுறுத்தி ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசையும் மாவட்ட காவல்துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16/07/2022 அரண்மனை பகுதியில் நடைபெற்றது.

9790348602

 

முந்தைய செய்திவேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு