இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி நகர கலந்தாய்வு

5

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமேஸ்வரம் நகருக்கான புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை, பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம், நகர் நாம் தமிழர் கட்சி வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் நாம் தமிழர் தானி (ஆட்டோ)ஓட்டுநர் சங்கத்தினை கட்டமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்  (22/07/2022) அன்று  எழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (+91 9790348602)