18.07.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புகழ்வணக்க பொதுக்கூட்டத்தில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்கள் மதிப்பிற்குரிய இடும்பாவனம் கார்த்திக், கோவை கார்த்திகா, அபுபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.