இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

7
15.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக வினோபா நகரில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.