இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

146

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வேட்பாளர் #கெளரி_சங்கர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 02-04-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு குறித்த தகவல்