ஆவடி தெற்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு

106

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் முன்னிட்டு ஆவடி தெற்கு நகரம் காமராசர் நகர் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது, இதில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி,தொ.தலைவர் எட்மண்ட் ஜெயந்திரன்,ந.தலைவர் பிச்சைமுத்து,நகர பொருளாளர் செல்வமணி மற்றும் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் இராஜமணி,வடக்கு நகர செயலாளர் ஆனந்த்,உள்ளிட்ட ஆவடி தொகுதி சேர்ந்த பல உறவுகள் பங்கேற்றனர்.

 

முந்தைய செய்திஆவடி தொகுதி அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திஆவடி கிழக்கு நகரம் அப்துல்கலாம் ஐயா நினைவேந்தல் நிகழ்வு