ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

32

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி

சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் 120 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொளப்பாக்கம் ஊராட்சி மற்றும் 162 வது வட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.