அரியலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி கொடியேற்ற விழா

47

 

அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதியில் 10/07/2022 அன்று  உள்ள சாத்தமங்கலம் மற்றும் பெரிய மறை கிளைகளில், நாம் தமிழர் மற்றும் வீர தமிழர் முன்னணி கொடிகள் ஏற்றப்பட்டது.

அது சமயம், மாநில பொறுப்பாளர்கள், மாவட்டம், தொகுதி, ஒன்றிய, பாசறை, கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வை.சிற்றரசு,
அரியலூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
6379501522