ஆலந்தூர்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுகாஞ்சிபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா ஜூன் 23, 2022 67 நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.