விழுப்புரம் தொகுதி – மணல் குவாரி அமைக்க எதிர்த்து மனு

15

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்றது.அதில் நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர் ம.சரவணன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மணல் குவாரி எக்காரணத்தை கொண்டும் வரக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தார் உடன் நாம் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்