விழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக விழுப்புரம் நகரப் பகுதி தந்தை பெரியார் நகரில் 41 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது இதில் தொகுதி தலைவர் தெய்வசிகாமணி தொகுதி செயலாளர் முனுசாமி வழக்கறிஞர் பாசறை மாவட்ட செயலாளர் குருநாதன். இன்பராஜ் தொகுதி துணை செயலாளர். ம. சரவணன் சுற்றுச்சூழல் பாசறை தொகுதி செயலாளர்.. கோகுலன் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர். மோகன்ராஜ் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் தம்பிதுரை சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் இளையராஜா நிகழ்வு முன்னெடுப்பார்கள் பாலமுருகன் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் தொகுதி பொருளாளர் பெருமாள் நகர பொறுப்பாளர்கள் நிவாஸ் சதன் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பித்தனர்.
சி. முனுசாமி
தொகுதி செயலாளர்
7402186639