விழுப்புரம் சட்டமன்ற தொகுதி ஈழத் தமிழர்களுக்கு நிதி திரட்டுதல்.

41

நாம் தமிழர் கட்சி விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பொருளாதார அடிப்படையில் பசியால் வாடும் இலங்கை தமிழர்களுக்கு நீதி மற்றும் உணவுப்பொருட்கள் விழுப்புரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மூலம் பெறப்பட்டது‌ இதில் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சி.முனுசாமி.
தொகுதி செயலாளர்.

7402186639