விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்நிகழ்வை நகர செயலாளர் தம்பி துரை. நகர பொறுப்பாளர்கள் நிவாஸ் மூவேந்தன் ஆகியோர் முன்னெடுத்தனர் தொகுதி தலைவர் தெய்வசிகாமணி செயலாளர் முனுசாமி பொருளாளர் பெருமாள் சுற்றுச்சூழல் பாசறை இணை செயலாளர் இளையராஜா. வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் பாலமுருகன் வழக்கறிஞர் பாசறை மாவட்ட செயலாளர் குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சி. முனுசாமி
தொகுதி செயலாளர்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி
7402186639