ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம்

202

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம் 27/06/2022 அன்று நடைபெற்றது  இந்த முகாமில் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் கட்டணமில்லாமல் விண்ணப்பித்து தரப்பட்டது

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்