ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

183

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கடந்த 19/06/2022 அன்று சேத்தூர் பேரூராட்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.பாலன் அவர்கள் தலைமையிலும் தொகுதி செயலாளர் திரு. அய்யனார் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட,தொகுதி,பாசறை பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும் கிளை கட்டமைப்பு மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இசை சி.ச.மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.

முந்தைய செய்திமயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை