ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லாமல் மக்களுக்கு இணைய சேவை

90

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா இணைய சேவை முகம் 05/06/2022 அன்று நடத்தப்பட்டது.இந்த முகாமில் சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு மின்னனு குடும்ப அட்டை, புதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் விண்ணப்பித்து கொடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி – மணல் குவாரி அமைக்க எதிர்த்து மனு