மயிலாப்பூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

74

29/05/2022ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 123வது வட்டம் சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.நிகழ்வு முன்னெடுப்பாளர்கள் வ.செயலாளர் சுரேஷ்,வ.இ.செயலாளர் பாஸ்கரன்,தொ.து.தலைவர் சரவணன் முன்களப்பணியாலர் மகேஷ். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமாரன்,கட்சி பொருளாளர் இராவணன்,தெ.செ.மா.செயலாளர் புகழேந்திமாறன்,ம.தெ.செ.மா.செயலாளர் கடல்மறவன், ம.தெ.செ.மா பொருளாளர் விநாயகமூர்த்தி மற்றும் ம.தொ.செயலாளர் ஸ்டாலின் மற்றும் ஏராளமான நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
8122008554