போடி சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

4

போடி சட்டமன்ற தொகுதி சேர்ந்த மேல சொக்கநாதபுரம் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் சிறப்பாய் நடைபெற்றது.  இதில்
போடி சட்டமன்ற தொகுதி சேர்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்
அனைத்து மாவட்ட,
தொகுதி, ஒன்றிய ,மற்றும் பாசறை, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..

நன்றி
விக்னேஷ்
7449212136
தகவல் தொழில்நுட்ப பாசறை
போடி சட்டமன்ற தொகுதி