தென்காசி சட்டமன்றத் தொகுதி இராமேசுவரத்தில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

19

 

இராமேசுவரம் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் !
தமிழ் நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள் நுழைவுச்சீட்டு முறையினை உடனடியாக நடைமுறைபடுத்தக் கோரியும் !!
பாவூர்சத்திரத்தில்  (3/6/23) மாலை 5:30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ச. அருண் சங்கர்
தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமை தாங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் பழக்கடை கணேசன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக் எழுச்சியுரை ஆற்றினார்

பசும்பொன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
அ.கோ.தங்கவேல்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஆகியோர்
கண்டன உரை நிகழ்த்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்ப பாசறை,
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678