துறைமுகம் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

11

துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த 55வது வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி. நாம் தமிழர்

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்