திருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு

3

திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில், தொகுதி மற்றும் அனைத்து பொறுப்பாளர்களின் கலந்தாய்வு நடைபெற்றது.வீரக்கலை பாசறையின்
மாநிலச் செயலாளர் திரு.செல்வம் கலந்துகொண்டார்.
பேரூர்,ஒன்றிய,நகர கலந்தாய்வை கூட்டி,புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது, முதல் கட்டமாக தென்திருப்பேரையில் கலந்தாய்வு நடத்துவது என்று முடிவானது.

தொடர்புக்கு
+91 99409 18165