திருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

86

திருச்செந்தூர் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

தொகுதியிலுள்ள வெளிமாநிலத்தார் நகராட்சியில் தங்கள் விவரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட கட்சி வளர்ச்சி குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு