திருச்சி மாநகர் மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

20.05.2022 வெள்ளிக்கிழமை திருச்சி ஜமால் முகமது கல்லூரி அருகிலும் வயலூர் ரோடு பிஷப் ஹீபர் கல்லூரி அருகிலும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் பாசறை நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் நமது கட்சி உறவுகள் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.2 முகாம்களிலும் புதிதாக 23 உறவுகள் தங்களை மான தமிழர்களாக இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வு முன்னெடுத்தவர்கள்.
க.கிஷோர் குமார
மாநகர் மாவட்ட மாணவர் பாசறை இணைச் செயலாளர்
மு.சுதர்சன்.
மாணவர் பாசறை துணைச் செயலாளர்