திருச்சி கிழக்கு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவி வழங்குதல்.

29

ஈழத்தில் பொருளாதார நெருக்கடி நிலை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழீழ உறவுகளுக்காக 14.06.2022 செவ்வாய்க்கிழமை முதல் 17.06.2022 வெள்ளிக்கிழமை முதற்க்கட்டமாக திருச்சி கிழக்கு 34,49 ஆகிய வட்டப் பகுதிகளில் அரிசி துவரம் பருப்பு கோதுமை மாவு சோப்பு வாளி போன்ற அத்தியாவசிய பொருட்கள் நிவாரண உதவியாக பெற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டது.