செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

328

19/06/2022 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றிய பகுதிகளான சீவாடி ஊராட்சி மற்றும் சீவாடி ஊராட்சி கிளை ,நீலமங்கலம் ஆகிய பகுதிகளில் புது மற்றும் மறுக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது  இந்த நிகழ்வில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்கள், செ

ங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் திரு:சூசைராஜ் அவர்கள் மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொருளாளர் திரு:தேசிங்கு அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மேலும் செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்கள்,செய்யூர் தொகுதி இளைஞர் பாசறை தொகுதி செயலாளர் திரு: கார்த்திகேயன் அவர்கள், செய்யூர் தொகுதி துணைத் தலைவர் திரு:சக்திவேல் அவர்கள், செய்யூர் தொகுதி இணைச்செயலாளர் திரு:சுந்தரவேல் அவர்கள், செய்யூர் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு:தமிழரசு அவர்கள்,இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு:ஜெயவேல் அவர்கள், இலத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் திரு: கவியரசன் அவர்கள், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் திரு:மேகா அவர்கள்,சித்தாமூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு:விஸ்வநாதன் அவர்கள்.மேலும் இலத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களான இலத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு:கோதண்டன் அவர்கள்,இலத்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் திரு:பிரவீன் அவர்கள்,இலத்தூர் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் திரு:ரமேஷ் அவர்கள்,இலத்தூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் திரு :சசிகுமார் அவர்கள்,இலத்தூர் வடக்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் திரு:ராஜேஷ் அவர்கள் மற்றும் சீவாடி ஊராட்சி உறவுகளான உறுப்பினர்கள் அன்பு, பிரகாஷ்,ஆகாஷ்,விஷால்,சக்திவேல்,ஆகாஷ், அருணாச்சலம்,கரன்சிங்,சௌந்தராஜன்,ஜெகன்  செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்துகொண்டனர்  சீவாடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு: டாக்டர்.ச அரங்கநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்