செங்கல்பட்டு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

23

செங்கல்பட்டு தொகுதி, மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலையில் மறைமலைநகரில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அ. சிவசுப்பிரமணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் பு.சுந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் சார்பில் நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.