செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

47

செங்கம் தொகுதி பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் 05.06.2022 அன்று செங்கம் தொகுதி துணைத் தலைவர் ஐயா காந்தி தலைமையில் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. இராசேந்திரன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

இங்ஙனம்,
செங்கம் சட்டமன்ற தொகுதி (தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர்)
தொடர்பு எண்:6381906863

 

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்