செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13

12.06.2022 அன்று செங்கம் தொகுதி இளங்குன்னி கிராமத்தில் தொகுதி வீரக்கலை பாசறை இணைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது, தி.மலை மேற்கு மாவட்டத் தலைவர் பேரன்பன், தொகுதி துணைத் தலைவர் காந்தி, தொகுதி செயலாளர் சங்கர், வளையாம்பட்டு சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பல உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863