சிவகாசி தொகுதி பூங்கா பராமரிப்பு நிகழ்வு

23

சிவகாசி தொகுதியில் பூங்கா பராமரிப்பு நிகழ்வு ஜூன் 12, 2022 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி நாரணாபுரம் சாலை பகுதியில் நடைபெற்றது.
7904013811