சிவகாசி தொகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு

41

சிவகாசி தொகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி ஜூன் 6, 2021 காலை 10 மணிக்கு சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து நேருஜி நகர் அம்பேத்கார் காலனியில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
7904013811