சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு

3

சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு மே 25, 2022 காலை 7:30 மணியளவில் சிவகாசி நடுவண் ஒன்றியம் சார்பாக கங்காகுளம் RGMI காப்பகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காப்பகத்தில் வசிக்கும் கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் 35 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
7904013811